• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: September 2023

  • Home
  • ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்..,

ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்..,

தலைப்புக்கேற்றார் போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான ‘ரங்கோலி’ இன்று திரைக்கு வந்துள்ளது. என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும். ‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘மாநகரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறு…

“ரங்கோலி” திரை விமர்சனம்

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்து அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஹமரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கோலி. பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் உட்பட மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பள்ளியில்…

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு..

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39ஆம் படைப்பு இது.நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல்…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் – இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகும் 4 புதிய திரைப்படங்கள்…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. திரைத்துறையின் இரண்டு முக்கியத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படத் தயாரிப்புப் பயணத்தை இணைந்து தொடரவிருக்கின்றன.…

லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988)…

லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ் கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி.அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ்…

நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும் – ஓ.பி.எஸ். ஆதரவாளர் எம்.எல்.ஏ. ஐயப்பன் பேட்டி..,

செப்டம்பர் மூன்றாம் தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். அரசியல் திருப்புனையாக புரட்சி பயணம் துவங்க உள்ள நிலையில் இந்த பயணம் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.எஸ் ஆதரவாளர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.…

பாரம்பரிய முறையில் பாசியினால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடியார் அவர்களின் உருவம் பொறித்த படம்..!

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு,சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பாரம்பரிய முறையில் பாசியினால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடியார் அவர்களின் உருவம் பொறித்த படத்தினை வழங்கினார்.