உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..,
உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக இதய தின விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், இன்று மதுரையில் மாதவன் இதய மையம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் களவுடன் கமழ, பிடவுத்…
படித்ததில் பிடித்தது
ஊக்கமூட்டும் பொன்மொழி 1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.” 2. “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால் உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” 3. “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது…
பொது அறிவு வினா விடைகள்
1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி 3. எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்? ஹம்மிங் பறவை 4. எந்த வகையான பறவைகள் அதிக உயரத்தில் பறக்கின்றன?பட்டை-தலை வாத்து 5. உலகில் எந்த…
குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்..,
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து, கல்வித்துறை இயக்குனர் முனைவர், க.அறிவொளி நேரடி ஆய்வு.
மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை, அரசு மேல்நிலைப் பள்ளியில் 25.09.2023 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் முனைவர். க.அறிவொளி அவர்கள் மாணவர்களின்…
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்…
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் – ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு.., தமிழக அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 430 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இந்த நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவும், தொழில்துறை…
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு, மேலும் கட்டாயப்டுத்தினால் வரும் 3ம் தேதி ஏற்கனவே வாங்கப்பட்ட இயந்திரங்களை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்களிளில் ஒப்படைத்துவிட்டு,…
குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,
சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் சுமார் 12 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த குடியிருப்பு வாசிகள் குடியிருக்கும் பகுதியில் சாக்கடை தண்ணீரானது நிரம்பி வளிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த…












