கேரள இளைஞர் சைக்கிள் பயணம் மதுரையில் வரவேற்பு
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கேரள வாலிபர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார் மதுரை வந்த அவருக்கு காந்தி மியூசிய வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. மங்களூர்…
கொலை செய்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் மூன்று பெண்களை கொலை செய்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் மூன்று…
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும்-ஜே.பி.நட்டா
கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை திறப்பு விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் என பேசினார்.தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசியத் தலைவர்…
மதுரையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாட்டம்
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது.மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மத்திய…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…
முதல்வரின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
தமிழ்நாடுமுதல்வரின் 70 வது பிறந்த நாளையொட்டி சூரமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திடலில் ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச சேலை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திமுக நிர்வாகிகள் வழங்கினர்…தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 ஆவது…
சூரி நாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி
விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி கதை நாயகனாக நடித்து முடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதைக்கு சூரி பொருத்தமாக இருப்பதால் அவரை நடிக்க வைத்ததாத வெற்றிமாறன் கூறியிருந்தார். ஒரு படம் என்பது விடுதலை இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது படத்தின் தொலைக்காட்சி,…
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சட்டசபை உறுப்பினராக சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்தமிழக சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு தொகுதி…
எடப்பாடிக்கு எதிராக சேலம்,திண்டுக்கல் மாவட்டங்களில் போஸ்டர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலம் , திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சுவரொட்டி ஒட்டி வருவது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்தையடுத்து தொடர்ந்து தோல்விகளை அதிமுகவுக்கு பெற்று தரும் எடப்பாடி பழனிச்சாமி வெளியேற வேண்டும் என்பதை…
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிர்வாகி
20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் புட்டண்ணா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.கர்நாடகாவில் பாஜக சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக கடந்த…