குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. பொருள் (மு.வ): கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
‘கிக்’ உடையில் ரசிகர்களை கவர்ந்த மாடர்ன் சிலக் ஸ்மிதா..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தெலுங்கு நடிகை திவி, சில்க் ஸ்மிதாவை போல் உடையணிந்து நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷ_ட் வைரலாகி வருகிறது. மெல்லிய இடை அழகை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை திவியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் அச்சு…
பிச்சைக்காரன் 2’ அப்டேட் கொடுத்த விஜய்ஆண்டனி..!
மலேசியாவில் படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, ”அன்பு இதயங்களே நான் 90சதவீதம் குணம் அடைந்து…
சேலத்தில் நாளை அண்ணா நினைவுதின அமைதி ஊர்வலம்..!
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாளான நாளை (பிப்.3, வெள்ளிக்கிழமை) சேலத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்..,இந்த ஊர்வலம் காலை 8. 30…
தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழா – ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த தீபா
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது குழந்தையின் பெயர் சூட்டும் விழாவுக்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார் தீபா.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு..!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கள்ளக்குறிச்சி மண்டலத்தில் காலியாகவுள்ள, பில் கிளார்க், உதவியாளர், காவலாளி உள்ளிட்ட 100 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Civil Supplies Corporation Kallakurichi பதவி பெயர்: Bill Clerk, Helper, Watchman…
கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம்..!
சாலையோர கடைகளில் உணவின் தரத்தை பரிசோதிக்க கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்களை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.கோயம்புத்தூர் சாலையோர கடைகளில் உணவின் தரத்தை பரிசோதிக்க கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்களை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உணவகங்களின்…
தொடர்ந்து உயரும் தங்கம் விலை..,
அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பட்ஜெட்டில் தங்கத்துக்கு வரி உயர்த்தப்பட்டுள் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800-க்கும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…
சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி
தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி…
கனமழை எதிரொலி..,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3…












