• Thu. Sep 21st, 2023

Month: February 2023

  • Home
  • புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில்.புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4ஆம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது இதில்.பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய கலாம் அறக்கட்டளையினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்…

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து

மதுரை பசுமலை பகுதியில் கோபாலி மலையில் பயங்கர தீ விபத்து., 4 மாவட்டத்திற்கு செல்லக்கூடிய துணை மின் பளு அனுப்புகை மையம் பாதிக்கப்படும் அபாயம்.மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் நேற்று மாலை ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை…

சின்ன முட்டம் துறை முகத்தில் மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 400_க்கும் அதிகமான இயந்திரப் படகுகள். இதனை நம்பி 1000_க்கு அதிகமான நேரடி மீன்பிடி தொழிலாளர்களும் ,ஆண் பெண் என 500_க்கு அதிகமான மறைமுக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்பதை கடந்து இயந்திர படகுகள் கடலுக்கு போய்…

பெண் மாணவ மாணவியர்க்கு தொழில் முனைவோருக்கான முதல் சுற்று தேர்வு நிகழ்ச்சி

சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் தொழில் முனைவோர்கான கருத்தரங்கம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனை கருத்தரங்கில் சுமார் 90 க்கும் மேற்பட்ட தொழில் தொடங்கும் கருத்துக்களை 5 பேர் கொண்ட குழுக்களாக 300க்கும் மேற்பட்ட மாணவ தொழில் முனைவர்கள். தங்கள் வணிக…

திருடப்பட்ட திரைக்கதையில் தயாராகும் தமிழ் படம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம் ‘அருவா சண்ட’.இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான V.ராஜா அடுத்துத் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் பட தலைப்பை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.‘நானும் ஹீரோதான்’ என்னும் அந்த படத் தலைப்பின் தமிழ்ப்…

தொடர்ந்து பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம்…

பகாசூரன் “ வெளியான பிறகே என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது தெரிய வரும்- இயக்குனர் மோகன்.G

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.இந்தப் படத்தில் இயக்குனர்…

திருப்பரங்குன்றத்தில் அனுமன் சேனைக் கட்சியினர் கைது

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் இறந்தவர்களுக்கும் திருப்பரங்குன்றம் மலையின் மேல் மோட்ச தீபம் ஏற்ற சென்ற அனுமன் சேனைக் கட்சியினரை போலீசார் தடை விதித்து கைது செய்தனர்.இன்று புல்வாமா…

பிரபாகரன் பற்றி நெடுமாறன் கூறிய தகவல் நம்பிக்கைகுரியதாக இல்லை – பெ.மணியரசன்

நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…….தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் தமிழீழப் பாவலர் ஐயா காசி. ஆனந்தன்…

இதுவரைக்கும் பார்த்திராத திரைக்கதையில் வரவிருக்கும் ‘கொன்றால் பாவம்’ திரைப்படம்!

வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொன்றால் பாவம்.’இந்தப் படத்தில் வரல‌ட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவருடன், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன்,…