• Sat. Sep 23rd, 2023

Month: January 2023

  • Home
  • உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ரகுமான்

உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ரகுமான்

தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழ் சினிமாவின் இசைப்புயலாக சுழலும் ஏ.ஆர் ரகுமானின் பிறந்தநாள் இன்று. 1992ல் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 3 தசாப்தங்களாக மக்களை ஆண்டுவருகிறார் ரகுமான்.…

50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

சட்டை பட்டன்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்…

11 உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்
பாதிப்பு கண்டுபிடிப்பு: அமைச்சர்

வெளிநாட்டினருக்கு நடத்திய பரிசோதனைகளில் எக்ஸ்பிபி.1 வைரஸ் 14 பேருக்கும், பிஎப்.7.4.1. வைரஸ் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்திய விமான நிலையங்களில் வந்திறங்குகிற வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.…

திருவண்ணாமலையில் வீடியோ எடுத்த ரஷ்யருக்கு அபராதம்

திருவண்ணாமலையில் தடையை மீறு வீடியோ எடுத்த ரஷ்யருக்கு அபராதம் விதித்து வனச்சரகர் உத்தவிட்டுள்ளார்.திருவண்ணாமலையில் தீபமலை உச்சியில் தடையை மீறி நேற்று முன்தினம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றனர். இதையறிந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் நேற்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்…

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓபிஎஸ் கண்டனம்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக…

அதிக வட்டி கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது

சென்னை சாலிகிராமத்தில் தனியார் கடை உரிமையாளரிடம் அதிக வட்டி பணம் கேட்டு மிரட்டி அதிமுக பிரமுகர் அருவாளை காட்டி மிரட்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாலிகிராமம் தசரதபுரம் காவேரிரங்கன் தெருவில் அமைந்துள்ள எல்.கே.வி ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஞானசேகர். இவர் அதிமுக…

ஆட்டோக்களில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள்

17 ஆட்டோக்களில் கன்னியாகுமரி வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 16 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் “ஆட்டோ சேலஞ்ச்” என்றஆட்டோ சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு “ஆட்டோ சேலஞ்சு”…

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
மிரட்டுவதாக சிறை அதிகாரிகள் புகார்

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும் வீடியோவாக வெளியாகி…

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது

ராஜ் மற்றும் டிகே தயாரி ப்பில், க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும்,விஜய் சேதுபதி நடித்துள்ள தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி 10…

You missed