சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்…!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ.75 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக இருந்த…
தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்
தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.மராட்டியம், பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை…
சர்தார் பிளாக்பஸ்டர் வெற்றி.. இயக்குனருக்கு சொகுசு கார் பரிசு
தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசுகார் பரிசாக வழங்கியுள்ளார்.கார்த்தி நடிப்பில் அக் 21ல்வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.பொழுதுப்போக்கு மட்டுமின்றி மக்களுக்கு குடிநீர் குறித்த விழிப்புணர்வை அப்படம் ஏற்படுத்தியதால் அனைவரும் இப்படத்தை பாராட்டினர்.…
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: அமித்ஷா தாக்கு
காங்கிரஸ்கட்சிக்கு எதிர்காலம் இல்லை..அது ஒரு மூழ்கும் கப்பல் என இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா பேச்சுஇமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.…
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…
கால் சென்டர்- கிரிப்டோ கரன்சி மோசடி குறித்து வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட்…
மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானங்கள் ரத்து..!!
மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள்…
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான…
“போதை பொருள் ஒழிப்புக்கு ஒத்துழையுங்கள் நண்பர்களே” கூடலூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் வேண்டுகோள்……
இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அவைகளை ஒழிக்கவும், நல்லதொரு சமுதாயத்தையும், நாட்டையும் உருவாக்க ஒத்துழைப்பு தாருங்கள்… கூடலூர்(DSP) காவல் துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சமூக வலைத்தளங்கள் மூலம் உருக்கமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அதில்…
“டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான 5315 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை கையப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., தரப்பு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் டேண்டீ தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனை நடந்து…




