• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: December 2022

  • Home
  • பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாளை முதல் அமல்

பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாளை முதல் அமல்

சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.புதிய கட்டுப்பாடு…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. விரைவில் சுற்றுலா பயணிகள்பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகே மற்றொரு பாறையில் 133…

பொய்யின்றி அமையாது உலகு’ போஸ்டர் வெளியீடு

நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் சக்திவேல்…

மதுராந்தகம் அருகே லாரி மீது
பஸ் மோதல்: 10 பேர் காயம்

மதுராந்தகம் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.மதுராந்தகம் அருகே, மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் சேலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர்.இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக முன்னால்…

சமையல் குறிப்புகள்

ரசமலாய் : தேவையான பொருட்கள்: செய்முறை :

மெரினாவில் மணல் சிற்பம்..!

சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என்பது குறித்த மணல் சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும்…

அழகு குறிப்புகள்

உடல்வலி நீங்க: கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால்…

அதிர்ச்சி தரும் தங்கம் விலை உயர்வு

தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம்…

கர்நாடகத்தில் 2 கட்சிகளும்
குடும்ப அரசியல் செய்கிறது
அமித்ஷா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்வதாக அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-…

பொது அறிவு வினா விடைகள்