• Mon. Oct 2nd, 2023

Month: November 2022

  • Home
  • அமித்ஷா இன்று தமிழகம் வருகை

அமித்ஷா இன்று தமிழகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர், ஆரேபுரத்தில் உள்ள…

கிரேட்டர் நொய்டா காரணம்: பிரியாணி ஆர்டர் தாமதம் அனைத்து 3 குண்டர்களும் நொய்டா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

எம்பி தேர்தலுக்கு தயாராகும் திமுக
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி…

பாரத் ஜோடோவில் இணைந்தார் சுப்ரியா சுலே..

கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு..!

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி…

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய…

வடதமிழக கடலோர பகுதிகளில்
இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு..!

வடதமிழக கடலோர பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை…

விவாகரத்து பெறும் விளையாட்டு நட்சத்திர ஜோடி?!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர்.…

அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங்கில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக…