சபாநாயகர் – அமைச்சரிடம் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து பெற்றார்
சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே. கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் பேராசிரியர். முதுமுனைவர்.அழகுராஜா பழனிச்சாமி தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.தீபாவளி தீப திருநாளை முன்னிட்டு முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நெல்லையில் உள்ள சபாநாயகர் அப்பாவு இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.…
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கே.டி.ராஜேந்திபாலாஜி மரியாதை
தேவர்குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திபாலாஜி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும்…