• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அம்பானிக்கு ஒரு நியாயம் .. ஏழைகளுக்கு ஒரு நியாயமா? வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 5, 2022

தெலுங்கானாவில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.2019 ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக நிர்மலாசீதாராமன் பதவியேற்றுக்கொண்டார். அன்று முதல் 2022 ஆம் ஆண்டு வரை முகேஷ் அம்பானி ,அதானி போன்ற பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடன் தொகை ரூ6,21,026 கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ரூ4.84,543 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாக தெலுங்கானாவில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.