• Wed. Dec 11th, 2024

Month: March 2022

  • Home
  • ஆந்திராவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி தற்கொலை .. பின்னனியில் யார்?

ஆந்திராவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி தற்கொலை .. பின்னனியில் யார்?

ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து…

விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பும் இல்லை- நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் – டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் திடீரென சமீபத்தில் பெட்ரோல் டீசல் விலை உயரத்…

ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக பாராசிட்டமால் விற்பனை திடீரென பெரும் வளர்ச்சி அடைந்தது. அதாவது கொரோனா மூன்றாம் அலையில் இந்தியர்கள் அதிகம் எடுத்தது பாராசிட்டமால் மாத்திரைகள்தான். சமீபமாக பாராசிட்டமால்…

பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவு சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரி பைக் வெடித்து ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் கேபிள் டிவி அப்பரேட்டர் துரை வர்மா ( 49), அவரது மகள் மோகன பிரீத்தி (13) உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம்…

ஜூன் மாதத்தில் 4ம் அலை? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர்தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.…

துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்று உள்ளார். இந்த நிலையில் துபாயில் ஸ்டூடியோ அமைத்துள்ள ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.…

தூத்துக்குடியில் 2வது ராக்கெட் ஏவுகணை தளம்

குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது…

18 ஆண்டுகளுக்கு பின் இணையும் “காதல்” ஜோடி!

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பெருமளவில் பேசப்பட்ட திரைப்படம், ‘காதல்’. இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய…

புதுவை முதல்வரை சந்தித்த எஸ்.கே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ என்ற படத்தில் நடித்து…

தனுஷ் போஸ்டரால் மீண்டும் பரபரப்பு!

நடிகர் தனுஷ் தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின்…