• Tue. Sep 10th, 2024

Month: March 2022

  • Home
  • நயன்தாராவுக்கு அடுத்த வருடம் டும் டும் டும்.!

நயன்தாராவுக்கு அடுத்த வருடம் டும் டும் டும்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துக்கொண்டும் சில படங்களில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார் இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு நானும் ரௌடி தான்…

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷாங்காய் உள்பட…

மாஸ்-க்கா தாடியா..? குழம்பிய வெங்கையா நாயுடு… நாடாளுமன்றத்தில் சிரிப்பலை…

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மலையாள நடிகர் சுரேஷ்கோபியிடம் அவரது தாடி குறித்து வெங்கையா நாயுடு விசாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த வாரம் முதலாக நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்கள், விளக்கங்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வைரலாகி…

ஏலத்திற்கு தயாராகும் “தி ராக்” வைரம்…

உலகின் மிகப்பெரிய வைரக்கல் ஏலத்திற்கு விடப்பட உள்ள நிலையில் முதன்முறையாக துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உலகில் ஏராளமான சுரங்கங்களில் பல்வேறு வகையான வைர கற்கள் கண்டறிப்படுகின்றன. அவ்வாறாக இதுவரை கண்டறியபட்டவற்றில் மிகப்பெரிய வைரக்கல்லாக இருப்பது தி ராக் என்ற வைரம். இது…

இது ஜோக்கா? -கோபத்தில் வெங்கட் பிரபு

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஸ்மித்தின் மனைவியின் உருவம் பற்றி கேலி செய்ததற்காக, கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து முகத்தில் ஓங்கி குத்தினார். பிறகு அவரை எச்சரித்து விட்டும் சென்றார். பேசியதற்காக தான் கிரிசை, ஸ்மித் தாக்கி உள்ளார்.…

சூர்யா 41 – அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் நடிகர் சூர்யாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்துள்ளனர். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தை…

20 வயதில் ஆஸ்கர் வென்ற பில்லி எலிஷ்!

கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘நோ டைம் டூ டை’. தனது சகோதரர் பினியஸ் ஒ’கன்னல் உடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்…

பிரதமரை சந்திக்க இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்..

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்று இருக்கும் நிலையில் அவர் இன்று தமிழகம் திரும்புகிறார். இந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதில்…

94 வது ஆஸ்கர் விழா!

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.…

கே.ஜி.எப்-2, பீஸ்ட்-க்கு போட்டியில்லை.! – யாஷ்!

கேஜிஎஃப்-2. படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…