• Mon. Sep 25th, 2023

Month: March 2022

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

சருமம் பளபளப்பாக:நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக்…

இந்த நாள்

நடிகர் ரஞ்சன் பிறந்த தினம் இன்று..! இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் ரஞ்சன் எனும் இராமநாராயண வெங்கடரமண சர்மா. நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர் இவர். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி…

புனித யாத்திரை மேற்கொண்டவர்களுக்கு மானியம்-தமிழக அரசு..

திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மானசரோவர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தை சேர்ந்த, இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக…

சமையல் குறிப்புகள்:

எள்ளுப்பொடிதேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.செய்முறை:எள்ளை தனியாக வெறும் வாணலியில் பொரியும் வரை வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக…

எம்.ஜி.ஆர். குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன் –பாகம் 1’ சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் மு.க. ஸ்டாலின் பிறந்ததில் இருந்து நெருக்கடி நிலை காலகட்டத்தில் அவர் சிறை சென்றது வரையிலான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில…

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்கும்..

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று…

மகளிர் தினத்தன்று மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்..!

மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக கொச்சி…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்வாழ்வு நேர்மையான வழியில் அமையும். • நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. • நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.ஆனால் அதன்படி நடப்பது…

பொது அறிவு வினா விடைகள்

இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம்?பலா மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?கழுகு இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்?பாம்பு வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை?புல்வெளிப்பிரதேசம் பென்குயின்கள் காணப்படும் வாழிடம்?தூந்திரப்பிரதேசம் எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை?10-15 மழைநீருக்கு ஆதாரம்?காடுகள் சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம்?மக்கள்தொகை…

குறள் 133:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.பொருள் (மு.வ):ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.