• Sat. Sep 23rd, 2023

Month: January 2022

  • Home
  • குறள் 94:

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. பொருள் (மு.வ): யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

50வது நாளில் ‘மாநாடு’ வெற்றி பயணம்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த தகவலை மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் படம் வெளியாக உறுதுணையாக…

பரிசோதனைக்கு அஞ்ச வேண்டாம் – மா.சுப்ரமணியன்

கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…

ஒமைக்ரானை சாதாரணமாக நினைக்க வேண்டாம்!

கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்றை எளிதாக எடுக்கவேண்டாம் என்று நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து, தற்போது 3வது அலை வீரியமடைந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள்…

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

உணவு பற்றாக்குறையை சமாளிக்க இலங்கை அரசு ரூ.7,500 கோடி கடனாக தருமாறு இந்தியாவிடம் கேட்டுள்ளது. கொரோனாவால் சுற்றுலா துறை முடங்கியுள்ளதால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு கடனுக்கு மேல்…

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா 3வது அலை அதிகரிப்பு காரணாமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவு பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பெண் ரோபோவை மணக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை மணக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இவரின் தாயார் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். தனது தனிமையை…

சமையல் குறிப்புகள்- சுக்கு குழம்பு:

சுக்கு குழம்பு:தேவையானவை:சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் –…

பரிசு தொகுப்பில் பல்லி! இளைஞர் தீக்குளித்து பலி!

பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறியதற்கு தந்தை மீது வழக்குபதிவு செய்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியைச் சேர்ந்தவர் நந்தன். இவரின் மகன் குப்புசாமி (36) சென்னையில் தனியார் நிறுவனம்…

அழகு குறிப்புகள்:

கூந்தல் நன்றாக வளர:செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் நன்றாக வளரும்.

You missed