• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • பொது அறிவு வினாவிடை

பொது அறிவு வினாவிடை

ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன? மாலைப்பாடல்கள் இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிகப் பழமையானதுபருத்தி தொழில் தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் எங்குள்ளது?புதுடெல்லி ‘டாண்டியா’ நடனம் எந்த மாநிலத்தில் புகழ் பெற்றது?குஜராத் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும்…

குறள் 98:

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். பொருள் (மு.வ): பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

“என்னால் மோடியை அடிக்க முடியும்” மாநில காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிரா பாரதிய ஜனதா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பாந்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களிடையே பேசும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில், நானா படோலே…

வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூசத்திருநாளில் ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க…

மஸ்கட் சென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஓமனில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் அணி மஸ்கட் சென்றடைந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜன.21-28 வரை நடைபெற உள்ளது. இந்த…

சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,73,80,253 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை…

தேசிய சைபர் கிரைம் புலனாய்வு விருது பெற்றது திருப்பதி காவல்துறை

திருப்பதி காவல்துறைக்கு தேசிய அளவிலான சைபர் கிரைம் புலனாய்வு விருது வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி காவல்துறை எஸ்பி வெங்கட அப்பல நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான சைபர் கிரைம் புலனாய்வு 2021 விருதுகளை திருப்பதி காவல்துறை பெற்றுள்ளது மிகவும் பெருமையாக…

புஷ்பா பொண்டாட்டியின் அதிரடி ஆட்டமும் சம்பள உயர்வும்

கன்னட நடிகையாக இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் அந்த நடிகையை திரை உலகில் அறிமுகம் செய்து வைத்தது. அவர் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு ரசிகர்கள் அந்த நடிகைக்கு தொடர்ந்து வரவேற்பு அளித்ததால் அடுத்தடுத்து படங்களில்…

மயிலாடுதுறையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழா!

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு, அதிமுக மாவட்டட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ் மாலை அணிவித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சக்தி…

தமிழர்கள் போர் அறத்தை கூறும் சல்லியர்கள் திரைப்படம்

போர்க் களத்தை மையப்படுத்தி தமிழில் வெகு சில படங்களே வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில், ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ‘சல்லியர்கள்’ என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு…