மத்திய அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை-அமித் ஷா
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம் ஆனால் ஒன்றிய அரசின் நோக்கம் குறித்து எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) 94-வது…
லியோனியை சினிமாவுக்கு அழைத்து வந்தேன்- எஸ்.ஏ.சந்திரசேகர்
சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பைய்யா திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் மீண்டும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகிறபோது ரங்கராஜ் பாண்டே தவறான பாதையில் போகிறார். தமிழ்மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என…
ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனுஷ்காவின் சொத்து மதிப்பு
தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியா நடித்து வரும் ஹீரோயின் அனுஷ்கா. யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானர். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். நயன்தாராவுக்கு அடுத்து அதிக…
பாஜகவுடன் கைகோர்த்த கேப்டன் அமரிந்தர் சிங்
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், அண்மையில் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்நிலையில், எதிர்வரும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்…
WHO ஒப்புதலுடன் களமிறங்குகிறது கோவோவேக்ஸ் தடுப்பூசி
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்க தடுப்பூசி நிறுவனமும் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவோவேக்ஸ் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு, செயல்திறனுடன் உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,…
சதம் அடித்த ஓமைக்ரான் தொற்று… இந்தியாவில் 11 மாநிலங்களில் பரவல்…
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பரவிய ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. இதனால், ஒமிக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 50 பிறழ்வுகளுடன் கூடிய விரியமிக்க ஒமிக்ரான் புதிய…
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள்… அமெரிக்கா திடுக்கிடும் தகவல்
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டிற்கான தீவிரவாதம் தொடர்பான ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நவம்பர் மாதம் வரையிலுமான புள்ளி விவரங்களின்படி, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான…
அமராவதி விவகாரத்தில் குரல் கொடுப்பேன்-சந்திரபாபு
‘ஐந்து கோடி மக்களின் நலனுக்காக, அமராவதி தலைநகர் விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்,’ என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு பேசினார். ஆந்திராவில் அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர், அமராவதியில் இருந்து திருப்பதி வரை நடத்திய பாத யாத்திரையின்…
ஈவு இரக்கமின்றி பெண்ணை 200 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்ற செல்போன் திருடர்கள்
நேற்று மாலை டெல்லி சாலிமார் பாக் பகுதியில் ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண்…