• Thu. Apr 25th, 2024

Month: September 2021

  • Home
  • சிறுவர்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி!

சிறுவர்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி!

நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக மேள தாளத்துடன் சிறுவர்கள் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கவரும் விதமாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதேபோல் வீடுளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்…

பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 18 கிலோ கொலுக்கட்டை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி எளிமையாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணி அளவில் கோவில் திருகுளத்தில் சண்டிகேசர் மற்றும் அங்குசதேவருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு…

காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உத்தரவு

காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உத்தரவு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப…

மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு…

வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடைப்பட்ட நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும்…

மாஸ் காட்டிய மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 4 லட்சம் பேர் ஒரே மாதத்தில் சிகிச்சை பெற்றனர். மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன் முறை மருத்துவர்கள், இடை நிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர்…

பவானிப்பூர் இடைத்தேர்தல் மம்தா வேட்புமனு தாக்கல்

மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம்…

மாஸ் காட்டிய மக்களை தேடி மருத்துவம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 4 லட்சம் பேர் ஒரே மாதத்தில் சிகிச்சை பெற்றனர்மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன் முறை மருத்துவர்கள், இடை நிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் இடம்…

புதிய சிக்கலில் டோனி

மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், பிசிசிஐ அமைப்புக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அமைப்பு இரண்டு நாட்களுக்கு…

மதுரையை வைத்து பொன்.ராதா விடுத்த அதிரடி கோரிக்கை

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று…