• Sun. Oct 6th, 2024

Month: August 2021

  • Home
  • மூன்றே நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியர்!…

மூன்றே நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியர்!…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை அடுத்த ராம்நகர் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த16ஆம் தேதி அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைவாழ் மக்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென சிவகாசி…

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற துணை ஆட்சியர்… குவியும் வாழ்த்துக்கள்!..

பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையை நாடுவோர் மத்தியில், கேரள துணை ஆட்சியர் தர்மலா ஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்த தர்மலாஸ்ரீ. ஆத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சோனா கல்லூரியில்…

நித்தியானந்தாவோடு கவுண்டமணி… எப்பா போதும்டா மணமக்களை அதிர வைத்த வாழ்த்து பிளக்ஸ்!…

நாமக்கலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக புதுமண தம்பதிக்கு நண்பர்கள் அடித்த பிளக்ஸ் பேனர் வைரலாகி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை விடவும், திருமண வீடுகளில் வைக்கப்படும் பேனர்கள் சோசியல் மீடியாவில் வேற…

நல்லாருப்போம் ….நல்லாருப்போம்…. எல்லாரும் நல்லாருப்போம் – நம்பிக்கையூட்டும் பழனியாண்டி!..

மதுரையில் போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர்தான் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி. எல்லாரும் நல்லாருக்கணும். குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும். அதனால…

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து!..

பராமரிப்பு பணிகள் காரணமாக பணியாளர்கள் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்ஸ சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32 மணிக்கு இயக்கப்படும் பணியாளர்…

உலகில் முதன் முதலில் கேமரா வடிவ கார்.. அசத்திய திருச்சி இளைஞர்!..

திருச்சி மாவட்டம் தீரன் நகரைச் சேர்ந்தவர் தமிழினியன் (33). மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தவரான இவர், சினிமா படங்களில் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்து தனது திறமையை வெளிபடுத்தியவர். தற்போது சிங்கப்பூர்…

பசுமை விடியல்.. விருது நகர் ஆட்சியரின் அசத்தல் திட்டம்!..

தமிழகத்திலேயே முதல் முறையாக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதியில் “பசுமை விடியல்” என்ற பெயரில் பெருவாரியான மரம் நடும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்திலேயே…

நம்பியவர்களால் நடுத்தெருவுக்கு வந்த எடப்பாடியார்!…

நம்பியவர்கள் கைவிட்டதால் நடுத்தெருவில் இறங்கி போராட வேண்டிய அளவிற்கு போய்விட்டதே எடப்பாடி பழனிசாமி நிலைமை என அதிமுகவினர் ஆதங்கப்பட்டு வருகிறார்களாம். தமிழக முதலமைச்சராக இருந்த போது ஒன்றிய அரசுடன் சகல வகையிலும் ஒன்றிப்போய் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வந்தார்.…

அகரம் அகழாய்வில் சுடு மண்ணால் ஆன முத்திரை கண்டுபிடிப்பு!..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் கடந்த பிப்ரவரி 13 முதல் 74 லட்சம் ரூபாய் செலவில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அகரத்தில் எட்டு குழிகள் தோண்டப்பட்டு…

திருச்சி இலங்கை தமிழர் முகாமில் இருவர் கவலைக்கிடம்!…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80 பேர்…