• Sat. Apr 20th, 2024

Month: July 2021

  • Home
  • மின்னல் வேகத்தில் சென்ற 35 பேருக்கு அபராதம். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை.

மின்னல் வேகத்தில் சென்ற 35 பேருக்கு அபராதம். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை.

சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகக்கட்டுப்பாட்டு கருவியை மதிக்காமல் மின்னல் வேகத்தில் சென்ற 35 பேருக்கு அபராதம். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை. ஜூலை. 29- கோவை மாநகரில் புதிய வேகக்கட்டுப்பாட்டு நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 30 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்களை…

பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பதிவாளர் உயர் மேடைகள் அகற்றம். அமைச்சர் உத்தரவு எதிரொலி….

ஜூலை. 29- கோவையில் உள்ள சார்பு பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர் அமர்ந்து இருப்பதற்கு உயர்ந்த மேடை அமைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழ் இருந்து மக்கள் அவரிடம் தொடர்பு கொள்ளும் படியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை சேலத்தில் கடந்த வாரம் வணிகவரி மற்றும்…

60 பவுன் நகையை அபேஸ் செய்த பெண் போலீஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு….

கோவையில் 60 பவுன் நகை அபேஸ் செய்து கோர்ட்டில் ஒப்படைக்காமல் டிமிக்கி கொடுத்த பெண் போலீஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் சொப்பன சுஜா திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 60 பவுன் நகையை கோர்ட்டில் ஒப்படைக்காமல்…

பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே மூடப்படாமல், எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாமல் உள்ளது…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே மூடப்படாமல், எவ்வித அறிவிப்பு பலகையும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் பாரதியார் தெருவில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் அவ்வழியே சென்ற டெலிவரி பாய்…

திருச்சி ஐஐஐடி இயக்குநர் சர்மா பேட்டி….

ஆன்லைன் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகளும் படிப்படியாக தொடங்கவும், கலை அறிவியல் படிப்புகளை ஐடியுடன் இணைத்து வழங்கவும் ஏற்பாடு. திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சேதுராப்பட்டியில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழா வருகிற ஜுலை 31ம் தேதியன்று…

அதிமுக பிரமுகர் சைபர் கிரைம் போலீசாரால் கைது…

தமிழக அரசையும் முதல்வரையும் ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகர் சைபர் கிரைம் போலீசாரால் கைது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தென்னரசு என்பவர் திமுக அரசை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமாக பதிவிட்டதாக…

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் பேட்டி..

தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் . அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம்…

மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது..

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி…

ஸ்டேன்ஸ் பாதிரியார் மரணத்துக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் கண்டனம்..

ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன்ஸ் பாதிரியார் உபா சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணம் அடைந்தார் அவரது அஸ்தி திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது அஞ்சலி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்…

கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள செக்கானூரணி அருகிலுள்ள கொக்குளம்குளம் கிராமத்தில் பேக்காமன் கருப்பு கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக…