
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ழுன்பு திருநங்கைகள் கெரசின் ஊற்றி கொண்டு ரோட்டில் படுத்து உயிரை காப்பாற்றுங்கள் என கோசம் உடனே அங்கு இருந்த காவல்துறையினர் தண்ணிரை ஊற்றி அவர்களை விசாரித்து வந்தனர்.
ஒரு திருநங்கை மயக்கம் அடைந்தார் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டனர். பிறகு என்ன விசியம் என கேட்டபோது திருநங்கைகளுக்குள் மோதல் ஏற்பட்டது.
எங்களை விபசாரத்திற்க்கு போங்க அப்படி இல்லை என்றால் இந்த விட்டில் இறக்க கூடாது என மிரட்டி அடிக்கராங்க அவங்களால் நாங்க உயிர் வாழ முடியல என சொன்னார்கள் திங்கள்கிழமை பரபரப்பாக நிலையில் தீடிர் என இந்த சம்பவம் நடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
