• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

15 நாள் கெடு வைத்த மின்சார வாரியம்!

ByA.Tamilselvan

Feb 17, 2023

மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் 15 நாட்களுக்குள் அதனை அகற்ற வேண்டும் மின்சாரம் வாரியம் கூறியுள்ளது.
சென்னையில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்ற வேண்டும் என மின்சார வாரியம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள் இடம்பெறுவதால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.