பல்லடம் அருகே வீட்டுமனை பட்ட வழங்ககோரி 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்வதவர்கள்வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் ஊராட்சி தூத்தாரி பாளையத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி 60 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.