• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 31, 2022

1.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?
விளையாட்டு பலூன்கள்
2.போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?
லிஸ்பன்
3.பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?
பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்
4.ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?
5
1) பி.ஐ.எஸ். முத்திரை2) தங்கத்தின் சுத்தத் தன்மை3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது4) நகையை விற்கும் கடையின் பெயர்5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது
5.தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது?
தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது
6.பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு?
முறையே 23, 22, 21, 18, 14, 9
7.ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்?
2000-A , 2001-B, 2002-C …
8.இ.பி.எப் என்றால் என்ன?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
9.வி.பி.எப் என்றால் என்ன?
வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்
10.டி.ஏ. என்றால் என்ன?
அகவிலைப்படி