மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.
கட்சியை வழிநடத்துவேன் என கூறிய நிலையில் சசிகலா நலம் விசாரிக்க வருகை தந்துள்ளார்.
மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் சசிகலா கேட்டறிந்தார்.