நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மூலச்சி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்மான் நகர் காலனியில் ஐந்து தெருக்களுக்கும் ரோடு சரிவர இல்லாததால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் பலமுறை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனே எங்களுக்கு நடவடிக்கை எடுத்துத் தரும்படி பொன்மார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் .