• Wed. Jun 25th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை: 3பேர் கைது!

Byadmin

Jul 17, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர், மாசார்பட்டி ஆகிய 2 காவல் நிலைய போலீசார் நேற்று (16.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.