தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 19 மாவட்டங்களில் பாதிப்பின் எண்ணிக்கை சற்றே அதிகரிக்கும் நிலையில். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் இன்று புதிதாக 29_பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குமரியில் கொரோனா பாதிப்பால் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 139_பேர்
கொரோன தளர்வு இல்லா கட்டுப்பாடு எதிர் வரும் 9_ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்.
கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில்.பொது மக்களுக்கு கொரோனா எச்சரிக்கை பற்றிய உணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் கலை நிகழ்ச்சி வாகன பயணத்தை. ஆட்சியர் அலுவலகம் வாளகாத்தில் குமரி ஆட்சியர் ம.அரவிந்த் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.