நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண். இன்று நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.