


கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் உள்ள தபால் அலுவலகம் எதிரில்
பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கிராமப்புரம் 100_நாள் வேலை கூலியை கடந்த 5_மாதங்களாக எங்கள் ஊதிய தொகை ரூ.4030 கோடியை தராமல் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் .

தமிழக முதல்வர் அழைப்பை ஏற்று இன்றைய போராட்டத்தில் பங்கேற்ற
பெண்களுக்கு. குமரி
கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் பிரதமர் மோடியின் செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்தார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும்,வெயிலை பொருட்படுத்தாது போராட்டத்தில் பங்கேற்ற 100_நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களின் கோரிக்கையே தமிழக முதல்வர், நிறைவேற்றி தருவார் எனவும் மேயர் மகேஷ் அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.

