• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மாற்றுக் கட்சியில் இருந்துஅதிமுகவில் இணைந்த பெண்கள்..,

ByK Kaliraj

Nov 30, 2025

விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி சார்ந்த சரவணன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து பெண்கள் அனைவரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன்* அவர்களின் முன்னிலையில் இணைந்தனர்.

முன்னதாக அதிமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.