• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பெண்கள் சர்ப்பம் சிலைகளுக்கு அபிஷேக வழிபாடு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப் – 7) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய தோஷங்கள் நீங்க நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.