• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணியில் நடிகர்களின் அரசியல் வியூகம் பலிக்குமா..?

Byவிஷா

Mar 25, 2024

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதைப்போல தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது மக்களவைத் தேர்தல் என்பதால் கமல் பிரசாரம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நடிகர்களின் அரசியல் வியூகம் அக்கட்சிக்கு பலன் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.