மதுரை திருப்பரங்குன்றம் அதை சுற்றுப்பகுதிகளான வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி விமான நிலையம் சாமநத்தம் சிந்தாமணி பனையூர் மற்றும் திருநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது .

கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் 40 நிமிடம் பெய்த மழையால் திருப்பரங்குன்றம் பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவியது.