• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

என்ன பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்–ல இவரா..?

Byகாயத்ரி

Dec 17, 2021

தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.
பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குஇப்படத்தில் விஜய்க்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்று எழுதியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து, விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் நால்வரும் இணைந்து அப்டேட் வெளியிடுவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன.ஏற்கனவே டாக்டர் படத்திற்காக இதேபோல் அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் மூவரும் இணைந்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.