விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் விஜயின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஷ்வரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண் தேர்தலில் ரேத்தில் அளித்த வாக்குறுதி படி பெண்கள் உரிமை தொகையை 2500 எப்பொழுது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர் அதற்கு சற்று தடுமாறிய அமைச்சர் தமிழக முதல்வர் 2,500 வழங்குதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார் விரைவில் வழங்கப்படும் என சமாளித்து அங்கிருந்து நழுவிச் சென்றார்






