• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதிய அப்டேட் கொடுக்கும் வாட்ஸ் ஆப் செயலி

Byகாயத்ரி

Sep 14, 2022

வாட்ஸ் ஆப் செயலி முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் நடந்த உரையாடல்களை நாம் உடனடியாக தேடி எடுக்க வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இந்த வசதி வாட்ஸ் ஆப் அப்கிரேடட் வெர்ஷனில் வர உள்ளது.