• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

ByE.Sathyamurthy

Jun 21, 2025

சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் பேசுகையில். இங்கு திமுக ஆட்சியில் நம் எந்த இடத்தில் கூட்டம் போட்டாலும் அதற்கு ஒரு சதியை டிடி வருகிறார்கள் இன்று கூட நம் கூட்டம் தொடங்கிய உடல் மின்சாரத்தை கட் பண்ணி விட்டார்கள். நம் எந்த கூட்டத்தை நடத்தினாலும், அந்த இடத்தில் அவர்கள் ஏதாச்சும் ஒரு குளறுபடிகள் செய்து நம் கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று செயல்படுகிறார் . இந்தக் கூட்டத்தில் ஆவேச ரை பேசினார். அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன் பேசுகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் ஜெயித்து விடுவோம் என்று எங்களுக்கு ஏகப்பட்ட தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். திமுக கட்சி சார்ந்தவர்கள் எங்களுக்கு நிறைய தொந்தரவுகள் செய்து வருகிறார்கள்.

இதற்கெல்லாம். பயப்படுகிற கட்சி எங்கள் கட்சி அல்ல வருகின்ற 2026 இல் நாங்கள்தான் ஆட்சியை. பிடிப்போம் என்று ஆவேசமாக பேசினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பை நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். இந்த சிறப்பு வாய்ந்த பொதுக்கூட்டத்தை வழி நடத்திய கட்சி நிர்வாகிகள் ஏ ஜாவித். கே வெங்கட். எஸ் ஜெகன். கே கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்ட இந்த சிறப்பு வந்த பொதுக்கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.