• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

156 பேர் சாவுக்கு நாங்கள் தான் காரணம்-போலீசார் ஒப்புதல்

ByA.Tamilselvan

Nov 2, 2022

தென்கொரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த சனி அன்று தென்கொரியா தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 156 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில் விபத்து நடந்த சிறுது நேரத்தில் வந்தபோன் கால்களை பேலீஸ் அதிகாரிகள் அலட்சியம் செய்ததை காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் இத்தனைபேர் இறந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.