• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்..!

Byவிஷா

Feb 23, 2023

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சென்னை தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பினர் கொண்டாடினர்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லும் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பால் ஈபிஎஸ் வசமாகி உள்ளது அதிமுக. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.