• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் விஸ்கர்மா ஜெயந்தி விழா…

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று இரவு விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தேசிய தொழிலாளர் தினம் விழா அம்பாசமுத்திரம் திலகர்புரம் தெருவில் வைத்து நடைபெற்றது.

இதில் அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் ஒன்றிய தலைவர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஒன்றிய துணைத் தலைவர் செல்லப்பாசாமி ஒன்றிய பொருளாளர் சீனிவாசன் மற்றும் பா.ஜ.க மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் பா.ஜ.க மண்டல் தலைவர் ராமச்சந்திரன் நகர பொது செயலாளர் தங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் நகர தலைவர் சுடலைமுத்துகுமார் நகர செயலாளர் காளிராஜ் நகர துணை தலைவர் தளவாய் நகர இனை செயலாளர் மாரிமுத்து பஞ்ரங்தள் அமைப்பாளர் கோமதி கணேஷ் மற்றும் பொருப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்