பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ்ந்து இருக்க மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றி கழகம் துண்டை தோளில் அணிந்தவாறு இரு கைகளைக் கூப்பி வணங்கிக் கொண்டே மாநாட்டு மேடைக்கு வருகை தந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். விஜயை கண்டவுடன் தலைவா வருக, வருக, வருக தமிழகத்தைக் காக்க வருக என்ற கோஷம் எழுப்பி தொண்டர்கள் வரவேற்று வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் மாநாட்டின் பந்தலில் நடுவே அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்தார்.








