• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பேருந்து மூலம் வஉசி புகழ் பரப்பும் போக்குவரத்து கழகம்!

By

Sep 10, 2021

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விருதுநகர் மண்டலம் சார்பில் வ.உ.சி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது புகழை பரப்பும் விதமாக போக்குவரத்துக்கழக கண்காட்சி வாகனத்தின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பொதுமக்கள் பார்வைக்காக பேருந்து நிலையங்களிலும் மாணவர்களின் பார்வைக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டு சென்று கண்காட்சி நடத்தி வருகின்றனர்.