• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்

ByA.Tamilselvan

Jul 2, 2022
  உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதாக தகவல்.  நாட்டையே உலுக்கிய உதய்பூர்  டெய்லர் கண்ணையா லால் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. நுபுர் சர்மாவுக்கு  ஆதரவாக பதிவிட்ட கண்ணையா லாலை கொலை செய்தவர்களில் ஒருவரான ரியாஸ் அட்டாரி,பாஜக நபர்களுடன் நெருங்கிய  தொடர்பில்  இருந்ததாக இந்தியாடூடே சேனல்  செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் இருந்த முஹம்மது தாஹிர் என்பவர் ரியாஸின் நெருங்கிய நண்பர் என்று ம் கூறப்படுகிறது. இது  சமூக வலைத்தளங்களில்  விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

நன்றி இந்தியா டூடே