• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி

இந்தியஒற்றுமைப்பயணம் நிறைவு விழா வாருங்கள் கை கோர்ப்போம் நிகழ்ச்சி பாரத்ஜோடோ யாத்ரா நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. நாகராஜ் தலைமையில், குந்தாவட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கீழ்குந்தா ஆனந்த், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்ததலைவர் நேரு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,
அன்னல் மகாத்மாகாந்தி திருவுருவப்படத்திற்க்கு மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய ஒற்றுமைப்பயணம் வாருங்கள் கை கோர்ப்போம் நினைவு. இருசக்கர பேரணி தொட்டக்கொம்பை காந்திசிலைக்கு மாலை அணிவித்து நீலகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் உசேன், உதகை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இம்மானுவேல் பிலிப், சதீஷ், பாருக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இருசக்கர பேரணியை மாவட்ட பாரத்ஜோடோ ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், தி.மு்க. மாவட்ட இளைஞர் அணி துனை அமைப்பாளர் ,டி.கே.எஸ். பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர், பேரணி தொட்டக்கொம்பை, கண்டி, கரியமலை மஞ்சூர் இபி, மட்டக்கண்டி, கீழ்குந்தா காந்திசிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் பரமசிவம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சின்னான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நிறவு செய்தனர் மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில்,மாவட்ட துனைத்தலைவர் பாலகொலா ராமன், பொதுச்செயலாளர் குமார், எஸ்.எடி தலைவர் வெங்கட்சாமி, குந்தா கமிட்டி தலைவர் அட்டுமன்னு சிவக்குமார், மகளீரணி பொதுச்செயலாளர் கீழ்குந்தா ராணி, வீராசாமி, மட்டக்கண்டி போஜன், , திமுக கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாடக்கன்னு, நாகம்மாள், சாரதா,காஞ்சனா, மாலினி, ராஜேஷ்வரி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்