தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் வெட்டிக்காடு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு வருவதாக ஒரத்தநாடு போலியான கிடைக்க ரகசிய தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில்

ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கோவில் தெருவை சேர்ந்த நல்லதம்பி மகன் சக்திவேல் (25) என்பவரும் ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லமுத்து மகன் பூமிநாதன் (50) என்ற இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






