சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 225 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது பாண்டியர்களின் திரு உருவப் படத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் பொன் யாழினி பேரூர் செயலாளர் கிருஷ்ணன் கர்ணன் முருகன் கோபால் நாகராஜ் ஸ்டீபன் ராஜ் டேனியல் ராதாகிருஷ்ணன் சரவணன் சபரி சுப்புலட்சுமி முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை சங்ககோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.




