டெல்லியில் 23_ம்தேதி பிரதமர் மோடி தலைமையில் (மே23) தேதி நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு குறித்து திமுக, அதிமுக இடையே எதிர் வாதங்கள் நிறைந்த அறிக்கை போர் உச்சம் தொட்டிருக்கும் சூழலில். சேர்ந்தே பரவும் செய்தி.

டெல்லியில் நடக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில், தமிழகத்தில் இருந்து. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
தளவாய் சுந்தரம் கடம்பூர் ராஜு இவர்களுடன் தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர்
முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கு கொள்ளும் மே23ம் நாளிலே.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது,திட்டமிடாத ஒரு அதிசயம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான இரண்டு நாட்கள் நடைபெறுவது இன்று (மே_22)ம் துவங்கியது.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் டெல்லியில் மத்திய அரசு நடத்தும் இரண்டு விழாக்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பங்கேற்பதும் கன்னியாகுமரியில் ஒரு சுவையான பட்டிமன்றம் போன்ற
சுவாரசியமான பொது மக்கள் மத்தியில் உரையாடல் .













; ?>)
; ?>)
; ?>)