• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டாப் 10 செய்திகள்

Byமதி

Oct 3, 2021
  1. பவானிபூர் இடைத் தேர்தலில் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார்.
  2. போதை பொருள் கொண்டாட்டத்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது
  3. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 ரூபாயாக உயர்ந்தது. மத்திய பிரதேசத்தில் 110.88 ரூபாயாக உயர்ந்ததுள்ளது.
  4. கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தடுக்க தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி அறிவிப்பு
  5. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை.

6.சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற, தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

  1. வீரபாண்டி ராஜாவின் உடல் இன்று சேலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
  2. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தினால் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம்
  3. நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்.
  4. திரைப்பட தொழிலாளர்களுக்காக முன்னனி நடிகர்கள்‌ வருடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்