• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now
logo

1.11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு

2.யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை

3.பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு!

  1. தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
  2. ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

6.நெல்லையில் பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு : உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

7.தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் உத்தரவு

8.ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்

9.இங்கிலாந்தில் ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு

10.டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்